ஆறே மாதத்தில் பணத்தை அள்ளி கொடுத்த பங்கு
ஆறே மாதத்தில் அசத்தலான வருமானம் அளித்துள்ள இன்டோ தாய் செக்யூரிட்டீஸ் லிமிட்டெட் பங்கின் அசத்தலான வளர்ச்சி மற்றும் அதன் தற்போதைய நிலவரம் என்னவென்று பார்க்கலாம்.
இன்டோ தாய் செக்யூரிட்டீஸ் லிமிட்டெட் (Indo Thai Securities Ltd) என்பது 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு முன்னணி முழுமையான சேவை நிதி நிறுவனமாகும். இது இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பிஎஸ்இ (BSE) ஆகியவற்றில் பங்கு மற்றும் பங்குத் தளர்வுகளை வழங்குகிறது. மேலும், இது டெபாசிட்டரி பங்கேற்பாளர் சேவைகளையும் வழங்குகிறது.

2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டில், கம்பெனி ரூ.5.59 கோடி ஒருங்கிணைந்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய காலாண்டின் ரூ.9.76 கோடியில் இருந்து 42.75% குறைந்துள்ளது. அதே காலத்தில், வரி பிறகு நிகர லாபம் ரூ.0.96 கோடியாக இருந்தது.
இன்டோ தாய் செக்யூரிட்டீஸ் லிமிட்டெட்
கடந்த ஆகஸ்ட் 2024 ல் 250 ரூபாய் ஆகா இருந்த இன்டோ தாய் செக்யூரிட்டீஸ் லிமிட்டெட்

இன்று பிப்ரவரி 2025 ல் 1990 ரூபாய் ஆகா வளர்ந்துள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்துள்ளது



