widehunt
இந்தியாஉலகம்கிரிக்கெட்டாப் நியூஸ்விளையாட்டு

T20 WorldCup 2024 – இந்திய அணி அறிவிப்பு

T20 WorldCup 2024: ‘இந்திய அணி அறிவிப்பு

15 பேர் பட்டியல்.. 5 ரிசர்வ் வீரர்கள் யார் யார்?

வெளியானது பட்டியல்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பட்டியல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ICC T20 World Cup 2024 Group Details

t20 world cup 2024 india team predicted squad and reserve players list

5 ரிசர்வ் வீரர்கள் யார் யார்? வெளியானது பட்டியல்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வுசெய்துவிட்டனர்.

டி20 உலகக் கோப்பை 2024:

ஐபிஎல் 17ஆவது சீசன் மே 26ஆம் தேதி நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

பிட்ச் எப்படி?

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.

அறிக்கை:

தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணித் தேர்வு:

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

15 வீரர்கள் இடம்:

இந்திய அணியில், 15 வீரர்களின் இடம் உறுதியாகிவிட்டது. ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய பேட்டர்களின் இடங்கள் உறுதியாகிவிட்டது.

யார் யார்?

ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,

ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா,

பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்,

ஷுப்மன் கில், ஷிவம் துபே, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர்

டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வீரர்கள் பட்டியல்

யுஜ்வேந்திர சஹல், தினேஷ் கார்த்திக்,

முகேஷ் குமார், அக்சர் படேல்,

கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *