சரவணம்பட்டி பகுதியில் வீட்டு மனை விற்பனைக்கு
கோவை சத்தி ரோடு சரவணம்பட்டி பகுதியில் வீட்டு மனை விற்பனைக்கு
உடனடியாக வீடு கட்ட உகந்த இடம்
சத்தி ரோடு SNS TECH கல்லூரி அருகில் சத்தி ரோடு தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
கோவை நகரில் எந்த பகுதியில் வீட்டு மனை வாங்குவது சிறந்தது
கோவை நகரின் மையப் பகுதியில் இருந்து 10 கிமீ சுற்றளவில் உள்ள அனைத்து பகுதியிலும் இடம் வாங்குவது சிறந்தது. இது உங்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு விருப்ப தேர்வாக இருக்கும். உங்கள் பட்ஜெட் பொறுத்து முடிவு செய்யவும்.
கோவை மெட்ரோ ரயில் முன்மொழியப்பட்ட வழித்தடம் அருகில் வீடு / வீட்டு மனை வாங்குவது இன்னும் சிறப்பு. சிறந்த இன்ட்ரா – சிட்டி இணைப்பு மற்றும் போக்குவரத்துக்கு உதவும்.
ஊரின் 5 மண்டலங்களில் – 100 வார்டுகள் உள்ளன. தங்கள் தேவை எந்த வார்டு பகுதியில் உள்ளதோ அங்கு அப்ரூவல், குடிநீர், போர்வெல் என்றால் எத்தனை அடி ஆழம், ஆழ்குழாய் நீரின் மின்வசதி, கழிவுநீர், போக்குவரத்து வசதி, பள்ளி / கல்லூரி அமைப்பு பற்றி நேரடி கள ஆய்வு செய்த பின் முழுமையாக அறிந்த பின் காலியிடமோ / வீடோ வாங்கவும்.
நகரின் மையத்தில் சென்ட் (436 சதுரடி) ஒன்றின் விலை 50 லட்சத்திற்கு மேல் இருந்தாலும், 20 கிமீ தள்ளியுள்ள பகுதிகளில் சென்ட் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் என்றும் கிடைக்கக்கூடும். உங்கள் இருப்பிட தேவைகள் அனுசரித்து முடிவு எடுங்கள்.
கோயம்புத்தூர் நகரின் மத்தியில் குடியிருப்பு வீடுகளுக்கு அதிக தேவை உள்ளது. மேலும் செலவும் மிக அதிகம். ஆனால், குறைந்த செலவில் கூட, கோயம்புத்தூரில் சொந்த வீடு வாங்குவதற்கு ஏற்ற சில இடங்கள்.
அவை சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, கோவில்பாளையம், துடியலூர் சுற்றி.
காரணம் : மெட்ரோ ரயில் திட்டத்தால் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது, மேலும் உயரும்.மேலும் இந்த இடங்கள் பொது இடங்களுடன் எளிதாக இணைக்கப்பட்டுள்ளன.
கோவையில் மெட்ரோ ரயில் முன்மொழியப்பட்ட வழித்தடமான சத்தி ரோடு பகுதியில் இடம் அமைந்துள்ளது.
- அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டு மனை
- மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள்
- வங்கிகடன் வசதி 80% முதல் 90% வரை
- நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
- கிழக்கு திசையில் இந்த மனை அமைந்துள்ளது.
- அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை
- வீடு கட்டவும் மறு விற்பனைக்கும் ஏற்றது
- விற்பனைக்காக வீடு கட்டவும் உகந்த இடம்
- 1150 சதுர அடி இடம் கொண்ட இந்த மனை கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு
கார்த்திக்., MBA Cell : 83000 89955