widehunt
டாப் நியூஸ்ரியல் எஸ்டேட்வீடுகள் வாங்கவீட்டுமனைகள் வாங்க

கோவையில் மாத தவணை முறையில் வீட்டு மனைகள்

சுலப மாத தவணை முறையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு

கோவையில் மாத தவணை முறையில் வீட்டு மனைகள்

DTCP Approved Site for Sale at Coimbatore – Low Budget Site

DTCP RERA Approved பெற்ற வீடு மற்றும் வீட்டுமனைகள்

சென்ட் ₹3.75 இலட்சம் மட்டும்

1 இலட்சம் முன்பணத்தில் வீட்டு மனைகள்

சென்ட் 3.75 இலட்சம் மதிப்புள்ள வீட்டு மனைகளை சென்ட் 1 இலட்சம் முன்பணத்தில் தருகிறோம் மீதி சுலப மாத தவணையில்.

வாடைக வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாற சுலப மாத தவணையில்

உடனடியாக குடியேற கூடிய வகையில் 28 இலட்சம் முதல் 60 இலட்சம் வரை வீடுகள் உள்ளன.

வங்கிகடன் வசதி 80% முதல் 90% வரை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – அன்னூர் மாநில நெடுஞ் சாலையில் பொகலூர் பகுதியில் நமது ஸ்ரீராம் நகர் அமைந்துள்ளது.

இங்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய வீட்டு மனைகள் சுலப மாத தவணை முறையில் விற்பனைக்கு

நமது ஸ்ரீராம் நகரின் சிறப்பு அம்சங்கள்

நமது ஸ்ரீராம் நகர் மேட்டுப்பாளையம் – அன்னூர் மாநில நெடுஞ் சாலையில் பொகலூர் பகுதியில் அமைந்துள்ளது.

பொகலூரில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, அன்னூர், கோவை, அவிநாசி, திருப்பூர், ஈரோடு மற்றும் சத்தி ஆகிய நகரங்களுக்கு செல்ல ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் நேரடி பேருந்து வசதி உள்ளது.

ஸ்ரீராம் நகரின் அருகாமையில் நவபாரத் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் ஸ்கூல் மற்றும் அரசு பள்ளி போன்ற பல பள்ளிகள் அமைந்துள்ளன.

புகழ்பெற்ற கோவில் தலங்களான குமரன் குன்று முருகன் திருக்கோவில், காரமடை அரங்கநாதர் திருக்கோவில், தென் திருப்பதி கோவில் மற்றும் அன்னூர் மன்னீஸ்வரர் ஆலயம் போன்ற புனித தலங்கள் அருகாமையில் அமைந்துள்ளன.

வங்கிகள், ஏடிஎம் வசதி மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவை நகரின் அருகாமையில் அமைந்துள்ளன.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை நகரின் அருகாமையில் அமைந்துள்ளன.

வீட்டுமனையின் சிறப்பம்சங்கள் :

  • உடனடியாக விலை ஏறக்கூடிய பகுதியில்
  • 50 க்கும் மேட்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில்
  • 40 அடி தார் சாலைகள் வசதி
  • குடிநீர் மற்றும் மின்சாரவசதி
  • கழிவுநீர் வடிகால் கால்வாய்
  • மின்சாரம் மற்றும் மின்விளக்குகள்
  • 5 நிமிட தூரத்தில் பிரதான மாநில நெடுஞ்சாலை
  • வங்கிகடன் வசதி 80% முதல் 90% வரை

கோவையில் மிக குறைந்த விலையில் வீட்டுமனைகள்

அன்னூர் பகுதியில் குறைந்த விலையில் வீட்டுமனைகள்

மக்களிடம் வீடு மற்றும் வீட்டுமனை வாங்குவது தொடர்பான விஷயங்களில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட அதிக அளவில் மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்

மேலும் விபரங்களுக்கு

N. கார்த்திக்., MBA

Cell : 9597773375

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *