இந்தியாவின் பிரதமர்கள்
இந்திய அரசின் முதன்மை நிர்வாகி பிரதமர்தான்.
உலகிலேயே மிகப் பெரிய மக்கள் தொகையுடன் கூடிய ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமரைத் தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற முறைப்படி செயல்படுகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி, நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவராக இருந்தாலும் கூட பிரதமரிடம்தான் பெரும்பான்மையான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன.
பிரதமரும், அமைச்சரையும் கூடித்தான் முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்க முடியும். ஒரு கட்சி அல்லது கூட்டணியின் தலைவர்தான் வழக்கமாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்த கட்சி அல்லது கூட்டணிக்கு மக்களவையான லோக்சபாவில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். இந்தியாவை இதுவரை ஆண்ட பிரதமர்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
இந்தியாவின் பிரதம மந்திரிகளின்
பட்டியல் பெயர் பதவிக்காலம்
ஜவஹர்லால் நேரு காங்கிரஸ்
15 August, 1947 – 15 April, 1952
15 April, 1952 – 17 April, 1957
17 April, 1957 – 2 April, 1962
2 April, 1962 – 27 May, 1964
குல்ஜாரிலால் நந்தா (தற்காலிகம்) காங்கிரஸ்
27 May, 1964 – 9 June, 1964
11 January, 1966 – 24 January, 1966
லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ்
9 June, 1964 – 11 January, 1966
இந்திரா காந்தி காங்கிரஸ்
24 January, 1966 – 4 March, 1967
4 March, 1967 – 15 March, 1971
15 March, 1971 – 24 March, 1977
14 January, 1980 – 31 October, 1984
மொரார்ஜி தேசாய் ஜனதா
24 March, 1977 – 28 July, 1979
சரண் சிங் மதச்சார்பற்ற ஜனதாதளம்
28 July, 1979 – 14 January, 1980
Rajiv Gandhi காங்கிரஸ்
31 October, 1984 – 31 December, 1984
31 December, 1984 – 2 December, 1989
வி.பி.சிங் ஜனதாதளம்
2 December, 1989 – 10 November, 1990
சந்திரசேகர் சமாஜ்வாடி ஜனதா கட்சி
10 November, 1990 – 21 June, 1991
பி வி.நரசிம்ம ராவ் காங்கிரஸ்
21 June, 1991 – 16 May, 1996
அடல் பிகாரி வாஜ்பாய் பாஜக
16 May, 1996 – 1 June, 1996
19 March, 1998 – 10 October, 1999
10 October, 1999 – 22 May, 2004
தேவே கெளடா ஜனதாதளம்
1 June, 1996 – 21 April, 1997
இந்தர் குமார் குஜ்ரால் ஜனதாதளம்
21 April, 1997 – 19 March, 1998
மன்மோகன் சிங் காங்கிரஸ்
22 May, 2004 – 22 May, 2009
22 May, 2009 – 26 May, 2014
நரேந்திர மோடி பாஜக
26 May, 2014 – 26 May, 2019
26 May, 2019 – Till date