ஐபிஎல் கிரிக்கெட் 2024 KKR VS SRH
ஐபிஎல் கிரிக்கெட் KKR VS SRH – SEMI FINAL
இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முதன்முறையாக 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 50 ஓவர் போட்டிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 20 ஓவர் போட்டியாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்பட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் என மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதுவரை 16 சீசன்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
கோவை மாவட்டம் – குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு
Beautiful Woman Spotted Wearing KKR Jersey During SRH vs KKR Match
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும்,
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 முறையும்,
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள்
தலா ஒரு முறையும் பட்டத்தை பெற்றுள்ளன.
இதில் KKR கே கே ஆர் மற்றும் SRH எஸ் ஆர் எச் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து
இன்று (21-05-2024) மாலை நேருக்கு நேர் மோத உள்ளது.
நாளை (22-05-2024) நடைபெறும் போட்டியில்
RR ஆர் ஆர் மற்றும் RCB ஆர் சி பி அணிகள் மோத உள்ளன
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நிர்வகித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரை
super